Datos personales

Enjoy Every Seconds.....

Followers

Friday 26 March 2010

ஆண்களுக்கு இடம் இல்லை

கல்லறை தோட்டத்தில் இருந்து
கவிதை எழுதினான் - அவளுக்கு
உன்னை போன்ற பெண்ணால்
வந்த ஆண்களாலும் !
உன்னால் வந்த - என்னாலும்
நிரம்பி வழிகிறது - கல்லறை தோட்டம்
என்னுடன் நிறுத்தி கொள் - உன்
காதல் பார்வையை இனி - ஆண்களை
புதைக்க இடம் இல்லை இங்கு